பெயர் : எழுத்தாளர் பைரவன்
இயற்பெயர் : writer bairavan
வயது : திருமணம் செய்யும் வயது கடந்துவிட்டது
தொழில் : மன்னார் & கம்பெனி மேனேஜர்
உப தொழில் : எழுதுவது (பிளாக், ட்விட்டர், பஸ்)
பிடித்தது : பிறர் எழுத்தைப் படிக்க
பிடிக்காதது : என் எழுத்தைப் படிக்க
சமீப சாதனை : பிளாக் தொடங்கியது
நீண்ட கால சாதனை : இது வரை பிளாக் தொடங்காமல் இருந்தது.
ஆசை : நன்றாக எழுத
நிராசை : அப்படி எழுத முடியாமலிருப்பது
0 comments:
Post a Comment